குறிப்பு: இந்த பதிவில் நீரிழிவு(சர்க்கரை) நோய் உள்ளவர்களும் தர்பூசணி எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளேன். பொதுவாக ஒவ்வொறு காய்கறி மற்றும் பழங்களில் சர்க்கரை அளவு (Glycemic Index) 70க்கு கீழ் உள்ளவற்றை மட்டும் தான் எடுக்க வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், அரிசி, கோதுமை – இவைகளில் சர்க்கரை அளவு(Glycemic Index) 60-80 அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நேரத்தில் தர்பூசணி போன்ற பழங்களை முற்றிலுமாக தவிர்க்கவும்.
To view the Diet for Diabetic Patients follow the link: https://sreekumaranmedicure.com/blog/diet_for_diabetes/
For more info visit our Clinic @
Sree Kumaran Medicure
#2, Pallavaram Main Road,
Manancherry Village, Kundrathur,
Chennai – 600 069.

Super information
Good Information Doctor