🌞கோடைக்கால பயனுள்ள தகவல்கள்🍉🍋🍊 – தர்பூசணி🍉
கோடைக்காலம்🌞 என்றாலே நம் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்றான தர்பூசணி🍉 ஆகும். அவற்றின் பயன்களை பின்வருமாறு காணலாம்..🙂😀 நீர்ச்சத்து💧 அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதய 💝ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது. வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் […]
