Garlic | பூண்டு

நம் உணவில் சுவையை மட்டும் கூட்டாமல் நம் உடலுக்கு பயன் பல தரக்கூடிய பூண்டினைப் பற்றிய சிறிய தொகுப்பை காண்போம்…🙂

  1. இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவுகிறது.
  2. இதயத் தசைகளை வலுவாக்குகிறது. இதய சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
  3. எலும்புகள் வலுவிழத்தல் மற்றும் எலும்பு தேய்மான பிரச்சினைகளை உடையவர்கள் அதிகம் உண்பது சிறந்தது.
  4. நுரையீரல் சம்பந்தமான நோய்களை சரி செய்கிறது.
  5. நோய்த்தொற்று வராமல் தடுக்கிறது.
  6. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடை குறைய உதவுகிறது.
  7. வாய் துர்நாற்றம், பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.
  8. கண் அழுத்தப் பிரச்சினைகளை நீக்கி கண்பார்வையை தெளிவாக்குகிறது.
  9. புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுகிறது.
  10. நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
  11. வயிற்றுக் குடலில் பூச்சியால் அவதியடைவோர் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். வாயுக்கோளாறைத் தீர்க்கும்.



பூண்டினை உணவில் சேர்த்து பயன்பெறுவோம்..

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
குன்றத்தூர்.

http://sreekumaranmedicure.com/

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*