🌞கோடைக்கால பயனுள்ள தகவல்கள்🍉🍋🍊 – தர்பூசணி🍉

கோடைக்காலம்🌞 என்றாலே நம் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்றான தர்பூசணி🍉 ஆகும். அவற்றின் பயன்களை பின்வருமாறு காணலாம்..🙂😀

  1. நீர்ச்சத்து💧 அதிகம் உள்ளது.
  2. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  3. இதய 💝ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.
  4. வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
  5. சருமத்திற்க்கும் கேசத்திற்கும் நன்மையை விளைவிக்கிறது.
  6. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  7. தசை வேதனையில் இருந்து விடுபட உதவுகிறது.
  8. கருத்தரித்த பெண்களுக்கு🤰 நல்லது.
  9. ஆஸ்துமா வராமல் தடுக்கிறது.
  10. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  11. எலும்புகளின் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.
  12. உடல் சூட்டைத்🔥 தணிக்கிறது.
  13. உடல் எடை குறைய உதவுகிறது.
  14. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  15. சிறுநீரகத்தை ஊக்குவிக்கிறது.
  16. உடலிலுள்ள செல்களின் சேதத்தை தடுக்கிறது.
  17. பல் ஈறுகள்😁 ஆரோக்யத்தையும் பாலியல் சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது.
  18. உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.
  19. உடலிலுள்ள கொழுப்பை குறைக்கிறது.
  20. சர்க்கரை(நீரிழிவு) நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறெனில், தர்பூசணி உண்ணும் போது அதிலுள்ள L-சிட்ருலின் சிறுநீரகத்தால் L-அர்ஜினைன் ஆகிறது. இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் (மற்றும்) இன்சுலின் உணர்திறனை சீராக்குகிறது. அதற்காக அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சர்க்கரை அளவு (Glycemic Index) 70க்கு கீழ் எடுத்துக் கொள்ளலாம்.

சத்தும் ருசியும் அடங்கிய தர்பூசணியை🍉 உண்டு பயன் பல பெறுவோம்..🙂

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*