உணவிற்கு ருசியையும் கெட்டித் தன்மையையும் கொடுக்கக்கூடிய “பொட்டுக்கடலை”, அனைவராலும் எளிதாக உபயோகிக்கக் கூடிய உணவுப்பொருள் ஆகும். அவற்றின் நன்மைகளை பின்வருமாறு காணலாம்..🙂
நன்மைகள்:
- இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
- குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது.
- செரிமானக் கோளாறுகளைக் குறைக்கிறது.
- மலச்சிக்கலை சரி செய்கிறது.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கக்கூடியது.
- இதயஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.
- உடலில் உள்ள கொழுப்பை சீராக்குகிறது.
- இரத்தசோகை வராமல் தடுக்கிறது.
- பெண்களுக்கான ஹார்மோன் செயல்திறனை சீராக்கும் ஆற்றல் உடையது.
- உடல் எடை குறைய உதவுகிறது.
- சருமத்திற்கு பளபளப்பை தரக்கூடியது.மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கிறது..
பல நன்மைகள் அடங்கிய பொட்டுக்கடலையை உணவில் சேர்த்து, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்..🙂🙏

good info. thank you for the tips..
good tips
It’s useful
Thank you sir..