🌞கோடைக்கால பயனுள்ள தகவல்கள்🍉🍋 – “🍦🍨Ice Cream | ஐஸ்கிரீம்🍦🍧”

கோடைக்காலம் வரும் போது எல்லாம் நம் மனதிற்கு, நினைவு வருவது “ஐஸ்கிரீம்” 🍧😋 ஆகும்.

உடலுக்கு ஆற்றலையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய ஐஸ்கிரீமில் உள்ள கெடுபலன்களை பின்வருமாறு காணலாம்..🧐

“தீய விளைவுகள்”:

  1. உடலுக்கு உஷ்ணத்தை🔥 அளிக்கிறது.
  2. உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
  3. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
  4. இதய நோய் 💝 ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
  5. நீரிழிவு நோய் (Type 2 Diabetes) உண்டாக உதவுகிறது.
  6. செரியாமை, பேதி மற்றும் வயிற்று பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
  7. முகப்பருவை உண்டாக்குகிறது.
  8. அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது குழந்தை இன்மையை உண்டாக்குகிறது.
  9. உடலில் உள்ள நல்ல கொழுப்பை குறைத்து, கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

“இயற்கை உணவுகளை உண்போம்”🍉🥝🌽🥕.. நம் உடலையும் விவசாயத்தையும் காப்போம்..

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

5 Comments

Leave a Reply

Your email address will not be published.


*