மலிவான விலையில் அதிகமான பயன்களை வாரி வழங்கும் உணவுப்பொருள் தான், நம் “வெள்ளரிக்காய்”🥒 ஆகும்.. 😃😃
அதன் மிகச்சிறந்த குணங்களை பின்வருமாறு காணலாம்..🥰
- உடலுக்கு நீர்ச்சத்து💧💦 கொடுக்கிறது.
- உடல் சூட்டைத் 🔥 தணிக்கிறது.
- உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது.
- 👁கண்களின்👁 ஆரோக்யத்திற்கு சிறந்தது.
- எலும்பு 🦴, நகம் மற்றும் பற்களுக்கு🦷 வலிமை அளிக்கிறது.
- சருமத்திற்கும் கேசத்திற்க்கும் நன்மை அளிக்கிறது.
- வாய் துர்நாற்றத்தை போக்க வல்லது.
- புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- இதய 💝 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- வீக்கத்தையும் வலியையும் சரிசெய்ய உதவுகிறது.
- மூளையை 🧠 பாதுகாக்கிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- சீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- ஆரோக்யமான உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.
- நீரிழிவு நோயை சரி செய்ய உதவுகிறது.
- இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இவ்வளவு பயனுள்ள வெள்ளரிக்காயை உண்போம்.. நம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் பெறுவோம்..😀😃😄😁

Thank you 🙏