நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய சிறந்த பழமான, “சப்போட்டா” தன்னுள் பல பயன்களையும், ருசியையும் பெற்றுள்ளது..😇
- இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் சிறப்பை பெற்றது.
- இதயத்திற்கு 💝மிகவும் நல்லது..
- உடல் உஷ்ணத்தை🔥 தணிக்கும் தன்மை கொண்டது.
- மூலநோய்க்கு எளிய இயற்கை மருந்து. இரத்த பேதியை குணமாக்குகிறது.
- அடிக்கடி சாப்பிட்டு வர, குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
- எலும்புகளை 🦴 பலப்படுத்துகிறது.
- முதுமை அடைவதை தடுக்கிறது.
- சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
- 👁கண்களுக்கு👁 நன்மை அளிக்கிறது.
- உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.
- கர்ப்பிணிப்🤰 பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும்🤱 தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற உடல் பலவீனம், குமட்டல், மயக்கம் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
- மலச்சிக்கலுக்கு நிவாரணியாக உள்ளது.
- மன அமைதியை ஏற்படுத்தி, தூக்கமின்மையை சரி செய்கிறது.
- சளி, இருமலை போக்க உதவுகிறது.
- உடலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
இயற்கையோடு ஒன்றி, துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வோம்..!!😁😊

Super info dr