“💧தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!💦” | “💧Water! Water!! Water!!!💦”

“💧நீரின்றி அமையாது உலகு🌍” என்பதற்கு இணங்க, நாம் உபயோகிக்கும் இன்றியமையாத நீரானது, குடிக்க, சமைக்க, நாம் சாப்பிடும் உணவுப்பொருளை தயார் செய்யும் விவசாயம் என அனைத்திற்கும் முக்கியமாக உள்ளது.. தூய்மையான நீரை, நாம் உட்கொள்வதால் ஏற்படும் பயன்களை பின்வருமாறு காணலாம்..💦💧😁

  1. மூளையின்🧠திறனை அதிகரித்து ஆற்றல் தருகிறது.
  2. உடல் எடை குறைய உதவுகிறது.
  3. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
  4. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, பளபளப்பை தருகிறது.மேலும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.
  5. ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை ஏற்படுத்துகிறது.
  6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  7. தலைவலியை சரிசெய்ய உதவுகிறது.
  8. உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  9. முதுகுவலியை சரி செய்கிறது.
  10. இதயத்தின் 💝 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  11. துர்நாற்றத்தை சரி செய்கிறது.
  12. மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  13. மூட்டு வலி வராமல் தடுக்கிறது.
  14. இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  15. சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
  16. மலச்சிக்கலை சரி செய்கிறது.

பஞ்சபூதங்களில் ஒன்றான 💧 “நீரானது”💦 இவ்வாறு நமக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது..

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா கிளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*