“பலாப்பழம்” | “Jackfruit”

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..🙂

  1. 👁 கண்களின்👁 நலனை காக்கிறது.
  2. தைராய்டு சுரப்பி, சீராக சமநிலையில் இயங்க உதவுகிறது.
  3. குடல் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
  4. இரத்தசோகை குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது.
  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  6. சருமத்திற்கு மினுமினுப்பையும், எலும்புகளுக்கு வலுவையும் தருகிறது.
  7. உடலின் இரத்த அழுத்த நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  8. இளநரை, பொடுகு பிரச்சினைகளை விரைவில் சரி செய்கிறது.
  9. உடலுக்கும், மூளைக்கும்🧠 வலுவளிக்கிறது.

“குறிப்பு”: பலாப்பழத்தை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதால், அதன் பயன்களை முழுமையாக பெற முடியும்..😇

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா கிளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*