“சப்போட்டாப் பழம்” | “Sapota Fruit”

நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய சிறந்த பழமான, “சப்போட்டா” தன்னுள் பல பயன்களையும், ருசியையும் பெற்றுள்ளது..😇

  1. இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் சிறப்பை பெற்றது.
  2. இதயத்திற்கு 💝மிகவும் நல்லது..
  3. உடல் உஷ்ணத்தை🔥 தணிக்கும் தன்மை கொண்டது.
  4. மூலநோய்க்கு எளிய இயற்கை மருந்து. இரத்த பேதியை குணமாக்குகிறது.
  5. அடிக்கடி சாப்பிட்டு வர, குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  6. எலும்புகளை 🦴 பலப்படுத்துகிறது.
  7. முதுமை அடைவதை தடுக்கிறது.
  8. சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
  9. 👁கண்களுக்கு👁 நன்மை அளிக்கிறது.
  10. உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.
  11. கர்ப்பிணிப்🤰 பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும்🤱 தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற உடல் பலவீனம், குமட்டல், மயக்கம் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
  12. மலச்சிக்கலுக்கு நிவாரணியாக உள்ளது.
  13. மன அமைதியை ஏற்படுத்தி‌, தூக்கமின்மையை சரி செய்கிறது.
  14. சளி, இருமலை போக்க உதவுகிறது.
  15. உடலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கையோடு ஒன்றி, துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வோம்..!!😁😊

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா கிளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*