🥥Coconut 🥥 தேங்காய்🥥

நம் சமையலில் அன்றாடம் இடம் பெறும் உணவுப்பொருள் தான் “தேங்காய்🥥” ஆகும்.. இதற்கு 3 கண்கள் இருப்பதால் முக்கண்ணன் (ஃ) என்று அழைக்கப்படுகிறது..🤗

இதன் பயன்களோ பல.. அவற்றை பின்வருமாறு காணலாம்..🙂

“பயன்கள்”:

  1. உடல் எடை குறைய உதவுகிறது.
  2. தீப்புண் குணமாகிறது.
  3. மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்கிறது.
  4. வயிற்றுப்புழுக்களை கொல்லும் ஆற்றல் உடையது.
  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  6. தைராய்டு சுரப்பியின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
  7. சருமத்திற்க்கும் கேசத்திற்க்கும் நன்மை அளிக்கிறது.
  8. முதுமையை தடுக்கிறது.
  9. இதயத்தை 💝 பாதுகாக்கிறது.
  10. கருவில் உள்ள குழந்தையின்🤰 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  11. சிறுநீர் தொற்றுக்கு சிறந்த மருந்து.
  12. கல்லீரலுக்கு நன்மை அளிக்கிறது.
  13. உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
  14. வயிற்றுப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றை சரி செய்கிறது.
  15. முற்றிய தேங்காய்🥥 ஆண்மை பெருக்கியாக செயல்படுகிறது.
  16. இரத்தம் உறைதலை தடுக்கிறது.

“சிறப்பு”: தாய்ப்பாலில் உள்ள லாரிக் அமிலம், தேங்காயிலும் உள்ளது. அதனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது..😀

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

7 Comments

Leave a Reply

Your email address will not be published.


*