Ginger | இஞ்சி

நம் அனைவரும் சமையலில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவுப்பொருள் தான் “இஞ்சி” ஆகும். அதன் நன்மை தீமைகளை பின்வருமாறு காணலாம்..🙂

“நன்மைகள்”:

  1. குமட்டல் உணர்வையும், வாந்தியையும் 🤮 குணப்படுத்துகிறது.
  2. மாதவிடாய் 🙇‍♀வலியை சரிசெய்ய உதவுகிறது.
  3. மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
  4. மயக்க உணர்வை குறைக்கிறது.
  5. உடற்பயிற்சியில் ஏற்படும் தசை வலியை குறைக்க உதவுகிறது.
  6. கல்லீரல் சேதம் அடையாமல் தடுக்கிறது.
  7. நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
  8. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
  9. 👁கண்களுக்கு👁 நன்மை அளிக்கிறது.
  10. வயிறு சம்பந்தமான நோய்களை சரி செய்ய உதவுகிறது.
  11. கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  12. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  13. ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது.
  14. உடல் எடை குறைய உதவுகிறது.
  15. தலை வழுக்கையை சரி செய்ய உதவுகிறது.
  16. பசியின்மை, செரியாமையை சரி செய்கிறது.
  17. பல் 🦷வலியை குறைக்க உதவுகிறது.
  18. வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
  19. மூளையின்🧠 செயல்திறனை மேம்படுத்துகிறது.
  20. ஆண்களில், டெஸ்டோஸ்டிரோனை(testosterone) அதிகப்படுத்துகிறது.

“தீமைகள்”:

  1. அதிகம் எடுத்துக் கொள்வதால் வாயுப் பிரச்சினையை உண்டாக்குகிறது.
  2. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
  3. வாயில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
  4. இரத்தப் போக்கை அதிகப்படுத்துகிறது.

“சிறப்பு”: இஞ்சி ஒரு கற்ப மருந்து.. இதை தினந்தோறும் கற்ப முறைப்படி உண்டு வர, நரை-திரை-மூப்பு இன்றி நீண்ட நாள் இருப்பதுடன், தேகமும் அழகு பெறும்..😊🤗

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*