கோடைக்காலம் மட்டும் அல்லாமல் எல்லா காலத்திலும் நாம் உபயோகிக்கும் “எலுமிச்சை”🍋 பற்றிய சிறிய தொகுப்பை காண்போம்..🙂
“நன்மைகள்”:
- உடல் பித்தத்தை 🔥 தணிக்கிறது.
- உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- சிறுநீரகக்கல் வராமல் தடுக்கிறது.
- இதய 💝 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- பசியை தூண்டுகிறது.
- இரத்தப்போக்கை தடுக்கிறது.
- வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
- கர்ப்ப🤰 காலத்தில் ஏற்படும் வாந்தியை சரி செய்ய உதவுகிறது.
- இது ஒரு கிருமிநாசினி ஆகும்.
- தலைவலியை போக்குகிறது.
- மலச்சிக்கலை சரி செய்கிறது.
- தொண்டைவலி, இருமலை போக்க உதவுகிறது.
- சரும நோய்களை குணப்படுத்துகிறது.
- விரல்சுற்றை போக்க வல்லது.
- களைப்பை நீக்கி உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடியது.
- இரத்தத்தை சுத்தி செய்யக்கூடியது.
- காமாலை நோயை சரி செய்ய உதவுகிறது.
“தீமைகள்”:
- நெஞ்சு எரிச்சலை🔥 ஏற்படுத்துகிறது.
- அதிகமாக சிறுநீர் கழித்தலை உண்டு செய்கிறது.
- அதிகமாக எடுத்துக் கொள்வதால், கபக் குற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், தலைவலி உண்டாக்குகிறது.
- வாய்ப்புண்ணை உண்டாக்குகிறது.
- பல் 🦷அரிப்பு மற்றும் பற்சிதைவை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது.

Superb 👍
Good job 👏 useful info for these days 👍