நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய சிறந்த உணவுப்பொருள் தான் “பச்சைப்பயறு” ஆகும்.🙂
இதன் பயன்களை பின்வருமாறு காணலாம்..😀
“பயன்கள்”:
- 💧நீர்ச்சத்து 💦உள்ளது.
- உடல் சூட்டைத் 🔥 தணிக்கிறது.
- சருமம் மற்றும் கேசம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது.
- இதில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்தசோகை வராமல் தடுக்கிறது.
- உடல் எடை குறைய உதவுகிறது.
- நீரிழிவு நோயில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இதய 💝 நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
- செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
- கருத்தரித்த பெண்களுக்கும் 🤰, கருவில் உள்ள குழந்தைக்கும்👶 தேவையான சத்துக்களை அளிக்கிறது.
அதிகமான சத்துகள் அடங்கியுள்ள, பச்சைப்பயறை உண்போம்.. நோய் எதிர்ப்புச் சக்தி பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்..😇🙏

Simply superb, short and sweet info👌