பயனுள்ள துணுக்குகள்

நம் உடலில் உள்ள உறுப்புகள் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு உற்சாகத்துடன் செயல்படுகின்றன.

  1. நுரையீரல்= விடியற்காலை 3 – 5 மணி
  2. பெருங்குடல்(மற்றும் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நேரம்) = விடியற்காலை 5 – 7 மணி
  3. வயிறு=காலை 7 – 9மணி
  4. மண்ணீரல்= காலை 9 – 11மணி
  5. இதயம்= முற்பகல் 11- பிற்பகல் 1மணி
  6. சிறுகுடல்= பிற்பகல் 1 – 3 மணி
  7. சிறுநீர்ப்பை= பிற்பகல் 3 – 5 மணி
  8. சிறுநீரகங்கள்= மாலை 5 – 7 மணி
  9. பெரிகார்டியம்= இரவு 7 – 9 மணி
  10. உச்சந்தலை-அடிவயிறு(உறங்க செல்வது நன்று)= இரவு 9-11 மணி
  11. பித்தப்பை(தூங்காமல் விழித்திருக்கும் போது, பித்தப்பை இயக்கத்தில் குறைபாடு ஏற்படுகிறது)= இரவு 11 – 1 மணி
  12. கல்லீரல்(இரத்தத்தை சுத்திகரிக்கும் நேரம்)= இரவு 1 – விடியற்காலை 3 மணி
ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*