🌞 கோடைக்காலம் ஆரம்பித்தாலே நுங்கின் வரவும் ஆரம்பித்து விடுகிறது.. அவற்றின் நன்மைகளை பின்வருமாறு காணலாம்..😊
- 💦நீர்ச்சத்து 💧அதிகம் நிறைந்துள்ளது.
- வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
- உடல் சோர்வை சரிசெய்கிறது.
- சருமத்திற்கு பளபளப்பு தருகிறது.
- தாகத்தை தணிக்கிறது.
- வியர்க்குரு, அம்மை, கட்டிகள் வராமல் பாதுகாக்கிறது.
- பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளது.
- உடல் எடை குறைய உதவுகிறது.
- கர்ப்ப காலத்தில்🤰 ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் நெஞ்சு எரிச்சலை சரிசெய்கிறது.
- கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
- இரத்தசோகையை சரி செய்கிறது..
🌞கோடைக்கால வெயிலில் இருந்து தாக்குபிடிக்க, இயற்கையே🌴 நமக்கு தந்த வரப்பிரசாதமான “நுங்கினை” உண்டு பயன் பல பெறுவோம்..😊😇

Powerpack information😜