நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, அதிகமாக அல்லது குறைவான உடல் எடையுடன் இருப்பது, துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உண்பது, மது அருந்துதல், புகை பிடித்தல், சர்க்கரை சுவையுள்ள பானங்கள் அதிகம் அருந்துதல் போன்ற பழக்கத்தால், உடல் தன் வலுவை இழக்கிறது. இதனால், நம் ஆயுள் காலமும் குறைகிறது..😧😯

Leave a Reply