விளாம்பழம் | Wood Apple

நாம் கவனிக்க தவறிய, அரிய பழ வகையில் ஒன்று. இதில், பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன..

  1. தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
  2. இரத்த விருத்தி அடைவதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
  3. இதிலுள்ள “கால்சியம்” சத்து காரணமாக, பல் 🦷மற்றும் எலும்பை 🦴 வலுவாக்குகிறது.
  4. வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்து ஆகும்.
  5. நரம்புத்தளர்ச்சியை சரிசெய்கிறது.
  6. பித்தத்தால் ஏற்படும் வாந்தி மற்றும் தலைசுற்றலை சரி செய்கிறது.
  7. குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
  8. வாயுத்தொல்லை மற்றும் நாட்பட்ட பேதியை குணப்படுத்துகிறது.
  9. பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்பாடை குணப்படுத்துகிறது.
  10. ஜுரண சக்தியை அதிகரிக்கிறது.
ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*