🌞கோடைக்கால பயனுள்ள தகவல்கள்🍉🍋 – “Palmyra Fruit” | “நுங்கு(ஐஸ் ஆப்பிள்☃😁)”
🌞 கோடைக்காலம் ஆரம்பித்தாலே நுங்கின் வரவும் ஆரம்பித்து விடுகிறது.. அவற்றின் நன்மைகளை பின்வருமாறு காணலாம்..😊 💦நீர்ச்சத்து 💧அதிகம் நிறைந்துள்ளது. வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கிறது. உடல் சோர்வை சரிசெய்கிறது. சருமத்திற்கு பளபளப்பு […]
